Sunday, 9 June 2013

குடி இனிது ...

அவர்கள் வகுத்த எல்லைகளை நீ தாண்டாத வரை 
இல்லாத விதிகளை நீ மீறாத வரை 
உண்மைகள் வெளி வராத வரை
உன் நினைவுகளை நீ மீட்டாதவரை
உன் வார்த்தைகள் உனக்கெதிரே திரும்பாதவரை 
உன் சுயம் வெளிக்காட்டாதவரை 
போதாது, இன்னும் வேண்டும் என்று நீ கேட்காதவரை 
உன்னை குடி தின்னாதவரை 
குடி இனிது. குடிக்கும் துளியும், நொடியும் இனிது ..    

No comments:

Post a Comment