தூரல் தேடும் தும்பையே
நின்னான்
உரித்த வெண்ணாடை
விழும்
நிலவின் நிழலில்.
உன் கூர்
கடலில் கரும்பூப்படலில்
திமிரி
முயங்கும் உடலில் தீப்பரவ
குளிர்
வாடையில் கொடுவாய் மலரும் பூவே
உன்
கொடுவாய் தருவாய் பின் நகுவாய்
நான்
லகுவாய் நுழைய மறுவாய் தருவாய்.
ஈரைத் திரிவி
திரியாக்கும் இனியே. திரியாய் கூடிப் பிரியாய் ...
No comments:
Post a Comment